மதம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள 7 வேறுபாடுகள்

தேடல் நிறைந்ததே வாழக்கை. நம்மில் பலர் எதையோ தேடி வாழக்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேடல் புறத்தே உள்ளது. “அகத்தே ஆராய்வதே ஆன்மீகமாகும்” என பல்வேறு ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாம் ஞானிகள் அல்ல. மிகவும் சாதாரண மக்கள். நம்மில் பலர் ஆன்மீகம் என்பதை தவறாக புரிந்து வைத்துள்ளனர். அவர்கள் மதம் அல்லது சில மர்மமான, மற்றும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளை ஆன்மீகம் என தவறாக நினைத்துக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு சிலர் இதை ஒரு தனிப் பிரிவு என … Continue reading மதம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள 7 வேறுபாடுகள்